vellore மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி பலி நமது நிருபர் செப்டம்பர் 24, 2019 மின் விசிறியை இயக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.